வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் உடல்கள் வருகை!வியட்நாமிலிருந்து மும்பை வழியாகக் கொண்டு வரப்பட்ட 5 உடல்களில், முதல் கட்டமாக 3 உடல்கள் இன்று காலை கோவை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தன.