தட்டு, கரண்டியோடு போராட்டம் செய்ய வாங்க - அழைப்பு விடுத்த அபிஜீத் திப்கே!
தேர்வுப் பதற்றம் மற்றும் முறைகேடு சர்ச்சைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் 11 மாணவர்களின் குடும்பங்களுக்கு, தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் CJP கோரிக்கை விடுத்துள்ளது.