பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், டிஜேயுமான டிஜே நிகில் சினாபா விஸ்டாரா விமான நிறுவனத்தை தனக்கு “தேவையற்ற செய்திகளை” அனுப்புவதை நிறுத்துமாறு ட்விட்டரில் பதிவிட்டு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் ட்விட்டில் மும்பையில் பயணிக்க சுத்தப்படுத்தப்பட்ட வண்டிகளை வழங்கும் விஸ்தாரா செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். விஸ்டாரா விமானத்தில் பயணம் செய்த அவருக்கு அதிகாலை 5:18 மணிக்கு வந்த மெசேஜில் “, அன்புள்ள வடிக்கையாளரே உங்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட வண்டி ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் வரிசைகளைத் தவிர்க்கலாம். காத்திருப்பு நேரம் இல்லாத 100% […]
சீனப்பெண்ணின் காதுக்குள் குடியிருந்த கரப்பான் பூச்சி குடும்பம். கடந்த புதன்கிழமை சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சென் என்ற பெண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சென்று மருத்துவரிடம், தனக்கு காதில் ஏற்பட்டுள்ள வலி குறித்து கூறியுள்ளார். மீது அவர் இதுகுறித்து கூறுகையில், கரப்பான் பூச்சியின் குடும்பம் தனது காதுக்குள் வாழ்வதாக கூறியுள்ளார். கரப்பான்பூச்சி என் காதுக்குள் இருப்பதை என்னால் பார்க்க முடியவில்லை, ஆனால் நான் என் காதை ஒரு குச்சியால் தோண்டும்போது அது இன்னும் ஆழமாக ஊர்ந்து செல்வதை […]
ரஷ்யாவில் ஒருவர் வளர்ப்பு கரப்பான்பூச்சிக்கு சிரமப்பட்டு வருவதை உணர்ந்த அவர் உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். கால்நடை மருத்துவர் ஒருவர் கரப்பான்பூச்சி ஒன்றுக்கு அறுவைச் சிகிச்சை செய்து பிரசவம் பார்த்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் கரப்பான்பூச்சி ஒன்றை வளர்ப்புப் பூச்சியாக வளர்த்து வந்தார். சமீபத்தில் தனது வளர்ப்பு கரப்பான்பூச்சி சிரமப்பட்டு வருவதை உணர்ந்த அவர் உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு தனது கரப்பான்பூச்சியை அழைத்துச் சென்றார். கரப்பான் பூச்சியை […]
ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் வளர்ப்பு பூச்சியாக அர்சிமந்திரத்தா என்ற அறிய வகை கரப்பான்பூச்சி ஒன்றை வளர்த்து வந்தார். அந்த கரப்பான் பூச்சி கற்பமான நிலையில் அதற்கு சிசேரியன் மூலம் பிரசவம் பார்க்கப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது.அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது கரப்பான் பூச்சி நலமுடன் இருப்பதாக மருத்துவர் தகவல் ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் அர்சிமந்திரத்தா என்ற அறிய வகை கரப்பான்பூச்சி ஒன்றை தனது வளர்ப்புப் பூச்சியாக வளர்த்து வந்தார். சமீபத்தில் தான் வளர்த்து வந்த கரப்பான்பூச்சி ஏதோ சிரமப்பட்டு […]
இன்றைய இளைய தலைமுறையினர் அதிகமாக சமூகவலைதளங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த சமூகவலைதளங்களில் புதுப் புது வகையான சவால்களை பதிவிட்டு பலர் அந்த சவால்களில் கலந்து கொண்டு தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட சமூகவலைதளங்களில்”10 இயர் சேலஞ்ச் “மற்றும் “கிகி சேலஞ்ச்” போன்ற சேலஞ்ச்களில் பலர் அந்த கலந்து கொண்டு தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டனர்.தற்போது ஒரு புதிய சவால் ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது. […]
கரப்பான் பூச்சியின் பால் தான் வருங்காலத்தில் புதிய சூப்பர் ஃபுட் மற்றும் பால் பொருட்களின் மாற்றாக அமையும் என்று கூறினால் பெரும்பாலான மக்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளப்பார்கள், சிலரோ வாஷ் பேசின் பக்கம் வாந்தியெடுக்க ஓடுவார்கள். இது,உண்ண ஏற்றதா இல்லையா? பொதுவாக பூச்சிகளான வெட்டுக்கிளிகள், புழுக்கள், வண்டுகள், சிலந்திகள், எறும்புகள் மற்றும் கரையான்கள் அவைகளிலுள்ள பிரதான நிலையான புரதத்தின் காரணமாக சாப்பிடப்படுகின்றன. கரப்பான் பூச்சியின் பால் அல்லது எண்டோ மில்க் ஏற்கனவே பல இடங்களில் உணவாக எடுத்துக் […]