திரையரங்குகள் திறப்பது எப்போது? முதல்வர் பழனிசாமி விளக்கம்.!திரையரங்குகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்பே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பழனிசாமி கூறியுள்ளார்.
இது போன்ற குற்றங்கள் நடப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – முருகன்!இது போன்ற குற்றங்கள் நடப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என முருகன் கூறியுள்ளார்.