Tag: CM Manohar Lal Khattar

#BREAKING: ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா.!

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர்க்கு கொரோனா தொற்று உறுதி. ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் இன்று கொரோனா  சோதனை மேற்கொண்டார் அந்த சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது என்று தெரித்த பின் தனது ட்விட்டர் பக்கத்தில்  கடந்த வாரம் தன்னை தொடர்புக்கு வந்த அனைத்து சகோதர்களும் மற்றும் கூட்டாளர்களும் தங்களை சோதித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தங்களை தனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். கட்டார் கடந்த வியாழக்கிழமை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று நாட்களுக்கு […]

CM Manohar Lal Khattar 3 Min Read
Default Image