Tag: cinrella

கருப்பு நிற உடையில் கவர்ச்சியான போஸ் கொடுத்த மங்காத்தா பட நடிகை!

நடிகை ராய்லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்  மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கருப்பு நிற கவர்ச்சி உடையில், புகைப்படாததாகி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post […]

#RaaiLaxmi 2 Min Read
Default Image

3 வேடங்களில் களமிறங்கும் பிரபல நடிகை!

நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வேலிலேயாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, தற்போது இவர் சிண்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்து வருகிற நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில், இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

cinema 2 Min Read
Default Image