உலகளவில் 20-ல் ஒருவரை பாதிக்கும் நோய்...ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்!
ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள நோய் - வெள்ளை மாளிகை தகவல் அதிபர் ட்ரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதித்ததில் அவருக்கு 'Chronic Venous Insufficiency' எனப்படும் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.