உலகச் சாம்பியன்ஷிப் தடகளம்: தங்கப் பதக்கம் வென்ற கிறிஸ்டியன் கோல்மேன்..!வேகப் புயல் உசேன் போல்டுக்கு ஓய்வு பெற்ற பிறகு முதல் உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி கத்தார் தலைநகரம் தோகாவில் நடைபெற்றது. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம்