Tag: ChrisRock

கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்.! விசாரணைக்கு அழைத்த ஆஸ்கர்.! அடுத்து என்ன .?!

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் தொடங்கி நேற்று அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறப்பாக நடைபெற்றது. சிறந்த நடிகருக்கான ‘ஆஸ்கர் விருதை’ வில் ஸ்மித் வென்றார். இந்த நிகழ்ச்சியின் போது, ஸ்டான்ட்-அப் காமெடியனான கிறிஸ் ராக்ஹாலிவுட் படமான GI Jane படத்தில் இராணுவ வீராங்கனையின் தோற்றம் தலைமுடியற்று வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தையும், வில் ஸ்மித் மனைவி ஜடா alopecia என்கிற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கும் இதனால், இரண்டையும் ஒப்பிட்டு கிறிஸ் […]

ChrisRock 4 Min Read
Default Image

என் மனைவியை பற்றி இனிமேல் பேசவே கூடாது.?! ஆஸ்கர் மேடையில் ‘பளார்’. !

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் தொடங்கி அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,சிறந்த நடிகருக்கான ‘ஆஸ்கர் விருதை’ வில் ஸ்மித் வென்றுள்ளார்.கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.வீனஸ் – செரீனா வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையாக நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் தட்டிச் சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரபல ஸ்டான்ட்-அப் காமெடியனான கிறிஸ் ராக் சிறந்த விருது வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்தார், அப்போது அவர் […]

ChrisRock 4 Min Read
Default Image