கெயில், பொல்லார்ட் சாதனை முறியடிப்பு...வரலாறு படைத்த ஜாஸ் பட்லர்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஜாஸ் பட்லர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். 14,833 ரன்களுடன் கிறிஸ் கெயில் மற்றும் கீரன் பொல்லார்டை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.