Tag: chopard

தீபிகா கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தின் மதிப்பு இவ்வளவா!

நடிகை தீபிகா படுகோனே தன் கையில் 18 லட்சம் மதிப்புடைய சோபர்ட் எனும்  பிரபலமான கம்பெனியின் கடிகாரத்தை அணிந்து விளம்பர பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்பொழுது எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் தங்களது ரசிகர்கள் மற்றும் தங்களை பின்பற்றக்கூடியவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல சில நிறுவனங்கள் மற்றும் பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு விளம்பரம் செய்து கொடுப்பதன் மூலமாக நடிகைகள் மற்றும் நடிகர்கள் பலம் பணம் சம்பாதிக்கிறார்கள்.  தங்களுக்கு அந்நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள பொருட்களை அணிந்து விளம்பரம் செய்ய வேண்டும். அதேபோல நடிகை […]

chopard 4 Min Read
Default Image