லிங்குசாமி படத்தில் இணைந்த சூர்யா பட நடிகர்.!லிங்கு சாமி இயக்கும் அடுத்த படத்தில் சிராக் ஜானி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.