காத்திருந்த அந்த ஃபீல் குட் மூவி இது தான்! ஜூன் 19 அன்று வெளியாகிறது 'சின்ன சின்ன ஆசை'!சென்சார் வாரியத்திடம் இருந்து 'U' சான்றிதழ் பெற்றுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் தயாராகியுள்ளது.