சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!பாகிஸ்தான் உடனான போரில் இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை பரப்பி வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.