பாஜகவின் அடிமையாகிவிட்டது தேர்தல் ஆணையம்! மம்தா பானர்ஜி பேச்சு!மேற்குவங்க வாக்காளர் பட்டியலை பாஜக வாக்காளர் பட்டியலாக மாற்ற தேர்தல் ஆணையம் உதவுகிறது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.