Tag: Chief Minister Shivraj Singh Chouhan

பிரதமர் மோடியை,அவமதித்த மம்தா பானர்ஜி – ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் கண்டனம்..!

யாஸ் புயல் குறித்து பிரதமர் மோடி நேற்று நடத்திய ஆய்வுக்கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்து,பிரதமர் மோடியை,அவமதித்து விட்டார் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று யாஸ் புயல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களை மேற்பார்வையிட்டார். அப்போது புயல் குறித்த ஆய்வுகூட்டத்தில் பிரதமர் மற்றும் மேற்கு வங்க ஆளுநர் மட்டுமே வருகை புரிந்த நிலையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா […]

#Madhya Pradesh 5 Min Read
Default Image

ம. பி-யில் 37 அடி உயரமுள்ள பாரத மாதா வெண்கல சிலை.! மலர் தூவி திறந்து வைத்த முதல்வர்.!

மத்திய பிரதேசத்தில் போபாலில் 37 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாரத மாதா வெண்கல சிலையை முதல்வர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மத்திய பிரதேச மாநிலத்தில் போபாலில் போர் வீரர்களின் நினைவிடமான சௌர்யாவில் 37 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாரத மாதா வெண்கல சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தாமரை பூ மீது தேசிய கொடியை ஏந்தியது போன்று பாரத மாதா நிற்கும் அந்த சிலை நேற்றைய தினம் சுதந்திர தினத்தையொட்டி திறந்து […]

bharat madha 2 Min Read
Default Image

மத்தியப் பிரதேச முதல்வருக்கு மருத்துவமனையில் ராக்கி கட்டிய செவிலியர்.!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கடந்த மாதம் 25-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்  போரோபாலில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இன்று ரக்க்ஷா பந்தன் பண்டிகை முன்னிட்டு சிவ்ராஜ் சிங் சவுகான் அனுமதிக்கப்பட்ட வார்டில் உள்ள சரோஜ் என்ற செவிலியர் முதல்வர்  சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு ராக்கியைக் கட்டி விட்டார்.

Chief Minister Shivraj Singh Chouhan 2 Min Read
Default Image