உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி-கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ..4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரள மக்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்! கேரள முதலமைச்சர் தமிழில் ட்வீட்கேரள மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் கனமழை எதிரொலி : வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழப்புகேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.