Tag: ChickenFillet

62 நாட்கள் கோமாவில் இருந்த இளைஞனிடம் சிக்கன் பெயரை சொன்னதும் எழுந்த அதிர்ச்சி சம்பவம்.!

சாலை விபத்துக்கு பின்  62 நாட்கள் கோமா நிலையில் இருந்த 18 வயது இளைஞனுக்கு பிடித்த உணவான “சிக்கன் ஃபில்லட்” சொற்களைக் உறவினர்கள் சொன்னதும் திடீரென எழுந்துவிட்டார்.  இந்த சம்பவம் தைவானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த 18 வயது இளைஞன் தனது ஸ்கூட்டரில் ரரைடு செய்யும் போது விபத்து ஏற்பட்டதால் ஆறு ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை செய்ததால் அவர் ஆழ்ந்த கோமாவில் சென்றுள்ளார். இதனையடுத்து , அவரது கோமாவின் […]

ChickenFillet 3 Min Read
Default Image