செஸ் ஒலிம்பியாட் – சென்னை to மாமல்லபுரம் வரை இலவச பேருந்து..!44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சென்னை முதல் மாமல்லபுரம் வரை இலவச பேருந்துகளை இயக்க உள்ளது