Tag: chennaiweather

தொடங்கியது வடகிழக்கு பருவமழை..! 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது – மேலும் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அந்த வகையில் விருதுநகர், நெல்லை, தென்காசி , ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் கூறுகையில், இன்று அக்டோபர் 28ம் தென்மேற்கு […]

#NorthEastMonsoon 3 Min Read
Default Image

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வடமேற்கு வங்ககடல், ஒடிசா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக  மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவையில் அதிக கனமழை பெய்யும்; சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது, மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை […]

#Rain 2 Min Read
Default Image

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழக்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கோவை, நீலகிரி, தருமபுரி, சேலம்,கடலூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமுட்ட்டதுடன் காணப்படும் என்றும் நகரின் […]

#Rain 2 Min Read
Default Image

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு..!

10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் தமிழக்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சியில் கன மழைக்கு வாய்ப்ப, என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை […]

chennaiweather 2 Min Read
Default Image

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு. தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வடகடலோர மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் கோவை, நீலகிரி, சேலம், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் […]

chennaiweather 3 Min Read
Default Image

12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!

தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். மேலும் காரைக்கால், புதுவை, கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் கோவை, நீலகிரி, கரூர், திண்டுக்கல், சிவகங்கை , விருதுநகர், தேனி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

#Rain 3 Min Read
Default Image

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, சேலம், கோவை, வேலூர், கிருஷ்ணகிரி தர்மாபுரி, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது. வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மேற்கு கடலோரப் பகுதிகளில் நாளை […]

#Rain 2 Min Read
Default Image

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில்  ஒடிசா மேற்கு வங்க கடலோரப் பகுதிகளிலும் நிலவவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம், திருவாரூர், சென்னை போன்ற மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் […]

Chennai Weather Center 3 Min Read
Default Image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு.!

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மழைக்கு  வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு என்றும் வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 […]

Chennai Weather Center 2 Min Read
Default Image

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.?

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், நீலகிரி வேலூர் ,கோவை ,தேனி ,ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு. காஞ்சிபுரம் திருவண்ணாமலை விழுப்புரம் சேலம் தர்மபுரி திண்டுக்கல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நாளை வடதமிழகத்தில் லேசான முதல் மிதமான […]

#Rain 3 Min Read
Default Image

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் நீலகிரி,கோவை, தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர் மற்றும் மதுரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு. மேலும் சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

#Rain 2 Min Read
Default Image

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் இன்று கோவை மற்றும் நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னை பொறுத்தவரையில் வானம் […]

#Rain 2 Min Read
Default Image

ஜில் நியூஸ்: 9 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த 24 நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் […]

#Rain 2 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், சேலம், தருமபுரி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். மேலும் அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு […]

#Rain 3 Min Read
Default Image

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.!

தமிழகத்தில் இரன்டு 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் இன்று வேலூர், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அதிக […]

#Rain 2 Min Read
Default Image

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு…!!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் கடலூர் , காட்டுமன்னார் கோவில், குமராட்சி, லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் தூத்துக்குடியில் லேசான தூரல் மழை பெய்தது.

#Rain 2 Min Read
Default Image