MTC பேருந்தில் 'தக்காளி வெற்றிக் கழகம்'... வைரலான வீடியோவுக்கு விளக்கம்!
சென்னையில் MTC பேருந்தின் வழித்தடப் பலகையில் மாற்றப்பட்ட வாசகம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து MTC நிர்வாகம் விளக்கம் அளித்து, தவறான பலகை அகற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது.