திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மழை அலர்ட்!சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை...எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழகத்தில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.