போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை.! தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு.!டிசம்பர் 2ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.