எப்.ஐ.ஏ சான்றிதழ் ஓகே.! ஃபார்முலா 4 கார் ரேஸிங் எப்போது தொடங்குகிறது தெரியுமா.? ஃபார்முலா 4 கார் ரேஸிங் பந்தயத்திற்கு சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு (F.I.A) முதற்கட்ட அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஃபார்முலா 4 கார் ரேஸ் நடக்குமா.? இரவு 8 மணிவரை கெடு விதித்த உயர்நீதிமன்றம்.!ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடத்த FIA தர சான்று பெற வேண்டும் என இரவு 8 மணி வரை கால அவகாசம் அளித்துள்ள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.