கிராண்ட்மாஸ்டர் செஸ் தொடர்: சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் பிரனேஷ்.!2025 சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழக வீரர் எம். பிரணேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் இன்று தொடக்கம்.!இதில் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் பிரிவுகளில் 20 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த தொடர் 9 சுற்றுகளைக் கொண்ட ஒரு ரவுண்ட்-ராபின் வடிவத்தில் நடைபெறும்.