கடும் பனிமூட்டத்தில் சிக்கி தவிக்கும் சென்னை.! அடுத்த 2 நாட்களுக்கும் இது தொடரும்...இன்று தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான இன்று போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் பனி மூட்டம் அதிகமாக