சென்னை:எண்ணுர் அனல்மின் நிலைய (1x 660 மெகாவாட்) விரிவாக்கத் திட்டத்திற்காக வருகின்ற பிப்.25 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டமானது நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.இந்நிலையில்,எண்ணுர் அனல்மின் நிலைய (1x 660 மெகாவாட்) விரிவாக்கத் திட்டத்திற்காக வருகின்ற பிப்.25 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டமானது நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி […]
கொரோனாவில் இருந்து மீண்ட சென்னை மாவட்ட ஆட்சியர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் தமிழகத்தில் பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அரசியல்வாதிகள் என யாரையும் விட்டு வைக்காமல் இந்த கொரோனா வைரஸ் தாக்கி கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று […]