Tag: Chennai-CMDA

பெண் ஊழியருக்கு காதல் வலை வீசிய சி.எம்.டி.எ அதிகாரி – விசாகா கமிட்டி விசாரணை !

சென்னையில் எழும்பூரில் செயல்பட்டு வரும் சி.எம்.டி எ அலுவலகத்தில் பணியாற்றி வரும் உயர் அதிகாரி ஒருவர் , தனக்கு கீழ் பணி புரிந்து வரும் பெண் ஊழியர் ஒருவருக்கு வாட்சப் மூலம் காதல் தொல்லை குடுத்து வந்துள்ளார். ஆரம்பத்தில் காலைவணக்கம், இரவு வணக்கம் என்று தொடங்கிய மெசேஜ் ஒரு கட்டத்தில் எல்லையை தாண்டி உள்ளது. இதற்க்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இருந்தும் அந்த ஊழியர் தொல்லை தாங்காமல் பணிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் தனக்கு […]

#Chennai 3 Min Read
Default Image

சிஎம்டிஏயின் எல்லை விரிவாக்க அரசாணைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை பெருநகர வளர்ச்சி கழகம் (Chennai Metropolitan Development Authority, CMDA Chennai-சிஎம்டிஏ)யின் எல்லை விரிவாக்க அரசாணைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கில் விசாரணை மார்ச் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது.

#Chennai 1 Min Read
Default Image