மாமல்லபுரத்தில் சீனாவை சேர்ந்த 4 பேர் கைது..! காரணம்…?

மாமல்லபுரத்தில் நேற்று(அக்.11)சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தில் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிலையில், மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிஙை காண பொது மக்கள் காத்திருந்தனர். இந்த கூட்டத்தில் சீனர்களும் பங்கேற்றனர். இதில் சீனர்கள் நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நான்கு சீனர்களிடமும் உரிய அடையாள அட்டை … Read more

73வது சுதந்திர தினத்திற்காக காவல்துறை அணிவகுப்பு கடைசிநாள் ஒத்திகை!

நாளை மறுநாள் நாடு முழுவதும் 73வது சுதந்திர தினவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர்  சென்னை கோட்டை கொத்தளத்தில் கோடி ஏற்ற உள்ளார். இந்த நிகழ்வின் போது காவல்துறையினரின் அணி வகுப்பும் நடைபெறும். இதற்கான ஒத்திகை ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல், நடைபெற்று வருகிறது. இன்று ஒத்திகைக்கான கடைசி நாளாகும் . இந்த அணிவகுப்பு ஒத்திகையில் காவல்துறை, குதிரைப்படை, தீயணைப்பு துறை வீரர்கள் கலந்துகொண்டனர். இதனால் சென்னை காமராஜ் சாலையில் ஒத்திகை நடந்த நேரத்தில் போக்குவரத்து … Read more