செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் யார் தெரியுமா.??செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு மற்றும் அருண் விஜய் கதாபாத்திரத்தில் முதலில் துல்கர் சல்மான் மற்றும் பகத் பாசில் நடிக்க இருந்ததாக தகவல்.