நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு. நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது ரூ.1.51 கோடி மோசடி புகாரில் மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. SFL ஃபிட்னஸ் என்ற உடற்பயிற்சி நிறுவனத்தை தொடங்க பணம் பெற்று கொண்டு மோசடி செய்துவிட்டதாக தொழிலதிபர் நிதின் பராய் என்பவர் அளித்த புகாரின் பேரில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. […]