காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் தனது கதாபாத்திரம் வேடிக்கையாக இருக்கும் என அண்மையில் அளித்த பேட்டியில் சமந்தா தெரிவித்தார். கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தன்று விக்னேஷ் சிவன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்கி தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் இந்த படத்திற்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற தலைப்புடன் போஸ்டரை வெளியிட்டார். இதில் விஜய்சேதுபதி நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு 2வது முறைகயாக இவரது படத்தில் நடிக்கிறார். பின்னர் இவருக்கு […]
ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிய பல வழிகள் உள்ளன. அவரின் உடை, நடை, பாவனை போன்றவற்றை கொண்டு கண்டுபிடிப்பது பழைய காலத்து முறை. ஆனால், மிக எளிமையாக ஒரு சில புதுவித முறைகளை வைத்தே ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை கண்டுபிடித்து விடலாமாம். அவற்றில் மிக முக்கியமான மற்றும் எளிமையான வழி சுண்டி விரலை வைத்து கண்டுபிடிக்கும் வழி தான். இந்த முறையை வைத்து உங்கள் காதலி, நண்பர் மற்றும் மேலும் பலரின் அடையாளத்தை உங்களால் அறிந்து கொள்ள […]