நாளை சந்திரகிரகணம்: திருச்செந்தூர் கோயில் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செப்டம்பர் 7-ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும்.