Tag: chandirasekar

விஜயின் கருத்துக்களை எதிர்க்கிறார்கள் என்றால் அவர் வளர்ந்து வருகிறார் என்று அர்த்தம்! விஜயின் தந்தை அதிரடி!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தளபதி விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் அவர்கள் பேசியுள்ளார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில், […]

#TamilCinema 3 Min Read
Default Image