பாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதல் வசூல்.! ரயில்வே காண்டிராக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்.!தண்ணீர் பாட்டில் கூடுதலாக 5 ரூபாய் வைத்து விற்றதாக கான்டிராக்டருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .