மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சந்தன் மித்ரா மறைவு...! பிரதமர் மோடி இரங்கல்...!முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும்,மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.