சமரா கப்புகெதர , இலங்கை ஜம்பவன் ஜெயவர்த்தன இடத்திற்கு சரியான வீரர் என ரசிகர்களால் புகழப்பட்டார். இந்நிலையில் சமரா கப்புகெதர அனைத்து விதமான சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இலங்கை அணியின் சமரா கப்புகெதர அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் இலங்கை அணிக்கு அறிமுகமானவர். இவர் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 418 ரன்களும் ,102 […]