Tag: chaithraretty

தனது திருமண புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்த சைத்ரா.!

சைத்ரா தனது திருமண புகைப்படங்களை இணைய தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி என்னும் தொடரில் வில்லியாக நடித்து வருபவர் தான் சைத்ரா ரெட்டி. இவர் சினிமா துறையில் உள்ள ராகேஷ் எனும் ஒருவரை விரும்பி கடந்த 11-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் ஹைதராபாத்தில் நடந்ததாகவும் நெருங்கிய அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே […]

#Marriage 3 Min Read
Default Image

கோலாகலமாக இன்று நடைபெற்ற யாரடி நீ மோகினி சைத்துவின் திருமணம்!

இன்று  யாரடி நீ மோகினி சைத்ராவின் திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. யாரடி நீ மோஹினி எனும் முன்னணி தனியார் தொலைக்காட்சி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற சின்னத்திரை நடிகை தான் சைத்ரா. இவர் கடந்த பல வருடங்களாக சினிமா துறையில் பணிபுரியும் ராஜேஷ் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நிச்சயமும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் […]

#Marriage 2 Min Read
Default Image

யாரடி நீ மோகினி வில்லி சைத்ராவுக்கு திருமணம் எப்பொழுது தெரியுமா?

யாரடி நீ மோகினி வில்லி சைத்ரா தனது காதலரை இந்த மாதம் 11 ஆம் தேதி கரம்பிடிக்கவுள்ளார்.  பிரபலமான தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வெற்றி தொடராகிய யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்து புகழ் பெற்ற நடிகை தான் சைத்ரா ரெட்டி. இவர் வில்லியாக இருந்தாலும் கதாநாயகியை விட அதிக ரசிகர் போடலாம் இவருக்கு தான் உண்டு. இவர் அதே சினிமாவின் தொழில் செய்யக்கூடிய ராகேஷ் என்பவர் காதலித்து வந்தார். இந்நிலையில் […]

#Marriage 3 Min Read
Default Image

காதலனை கரம்பிடிக்கும் யாரடி நீ மோகினி சீரியல் வில்லி – புகைப்படம் உள்ளே!

யாரடி நீ மோகினி தொடரின் வில்லி ஸ்வீதா அதாவது, சைத்ரா தனது காதலனுடன் நிச்சயம் செய்துகொண்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் முன்னணி தொடர்தான் யாரடி நீ மோகினி. இந்த தொடரில் கதாநாயகியை விட வில்லிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சீரியல்கள் என்றால் கதாநாயகி அப்பாவியாக இருந்தால் அவரை தான் பலருக்கு பிடிக்கும். இந்த சீரியலில் கதாநாயகிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்கு வில்லிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் […]

chaithraretty 4 Min Read
Default Image