பைக்கில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணிடம் செயின் பறிப்பு..!!அத்திமரப்பட்டியை சேர்ந்த ஜெயா நெற்று இரவு தூத்துகுடி சென்று வரும்போது.ஸ்பிக் நகரிலிருந்து ஜெயா இவரது தந்தையான பால்துரை உடன் டூவீலரில் வந்து கொண்டிருந்தார் .