#CUETUG:மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தேதி – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழக நுழைவுத்(CUET) தேர்வானது வருகின்ற ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.