உஜ்வாலா சிலிண்டர் திட்டத்தில் அதிரடி மாற்றம்! 9-ல் இருந்து 4 ஆகக் குறைத்த மத்திய அரசு!
ஏழை மக்களின் பெயரில் இருக்கும் 9 சிலிண்டர் வரம்பைப் பயன்படுத்தி, போலி முன்பதிவுகள் மூலம் மானிய விலை சிலிண்டர்களை வாங்கி, அவற்றை ஹோட்டல்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்குப் புரோக்கர்கள் கள்ளச்சந்தையில் விற்று வந்த முறைகேட்டைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.