திமுக சார்பில் 100 பொதுக்கூட்டங்கள்! தீர்மானம் நிறைவேற்றம்!அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி டிசம்பர் 15-ல் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தீர்மானம்.