விஜய்யின் 'ஜன நாயகன்' ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!தற்போதைய தகவல்களின்படி, இப்படம் வரும் ஜூலை 23-ஆம் தேதி வெளியாகலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது.