கொரோனாவிலிருந்து குணமடைந்த 104 வயது மூதாட்டி..! நம்பிக்கையின் உச்சக்கட்டம்..!கேரளாவில் 104 வயது மூதாட்டி கொரோனாவிலிருந்து குணமடைந்து வந்திருப்பது அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளது.