"ஒரே நாடு,ஒரே தேர்தலை நடத்த தயார்" – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,"ஒரு நாடு ஒரே தேர்தல்" மற்றும் "ஒரு நாடு,ஒரே வாக்காளர் பட்டியல்" குறித்து விவாதங்கள் நடக்கட்டும், அதன்மூலம் ஆரோக்கியமான