தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க முடியாது - கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி திட்டவட்டம்!கர்நாடகாவில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் அணைகளில் நீர்மட்டம் குறைவாக உள்ளது. எனவே, தற்போது தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
திறக்கப்படாத மேட்டூர் அணை... வறண்டு கிடக்கும் டெல்டா! தமிழகத்திற்கு காவிரி ஏன் முக்கியம்?நாகப்பட்டினம் மாவட்டம் மீனம்பநல்லூரில், காய்ந்த வாய்க்காலில் மலர்வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.