சாதி, மத வெறியால் எங்களை அசைக்க முடியாது - திருமாவளவன் ஆவேசப் பதிலடி!தன்னை 'தெலுங்கன்' என்றும் 'திம்மவாளன்' என்றும் விமர்சிப்பவர்களுக்குப் பதிலளித்த அவர், கொள்கையைத் தாண்டி மொழி அல்லது இன அடிப்படையில் ஒருவரை வெறுப்பது அறியாமை என்று சாடினார்.