சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து..., 20 சவரன் நகைகள் மீட்பு.!சாத்தான்குளத்தில் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக 7 பேர் சென்ற ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் கிணற்றில் விழுந்த நகைகள் மீட்கப்பட்டுள்ளன.