மதுரை : விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று த.வெ.க 2-வது மாநில மாநாடு?மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 - வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.