இந்த படம் வெளியானபோது என்னை விலைமாது (Prostitute) என அழைத்தனர்.! அஜித் பட நடிகை வருத்தம்.!
ஹிந்தியில் கல்லி பாய், தேவ் டி, ஏ ஜவானி ஹாய் திவானி, தமிழில் நேர் கொண்ட பார்வை படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் வருவார் கல்கி கோச்சலின். இந்தியில் தேவ் டி படம் வெளியானபோது என்னை விலைமாது என்று அழைத்தனர். மற்றும் என்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார் என கூறினார். ஹிந்தியில் கல்லி பாய், தேவ் டி, ஏ ஜவானி ஹாய் திவானி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் கல்கி கோச்சலின். இவர் தமிழில் அஜித்குமாரின் […]